யோசிக்க கற்றுக்கொள்
|
தீரயோசி
|
|---|
மனமே மந்திரம் மனிதன் எந்திரம்
அறிவியல் என்பது என்ன என்பதை யாவரும் அறிவோம் ஆனால் அந்த அறிவியல் என்பது வெறும் புறதிறன் பற்றிய விடயம் மட்டுமே. அதாவது வெறும் காட்சி மற்றும் சாட்சி சம்பந்த பட்ட விடயம் மட்டுமே
கண்ணால் காண்பதும் காதால் கேட்டபடுத்தும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்றால் உள்ளுணர்வுகளை அறிவியல் ஏற்குமா? ஏதேனும் மறந்து விட்டு வெளியே சென்றால் உள்ளுணர்வு சொல்லுவதை அறிவியல் எற்குமா ?
ஆழ்மனதிற்கு கிடைத்திடும் தகவல்கள் அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியுமா?. ஏன் மனித உணர்வுகளை முழுமையாக எடுத்துரைக்க எந்த மொழியிலும் வார்த்தையில்லை என்பதை உணர்ந்தவர்கள் நிறைய உண்டு. உணர்வுகளை வெளிபடுத்த வார்த்தைகை உருவாக்க முடியுமா?
அறிவியலை தாண்டிய ஒர் ஆனந்த வெளி உள்ளதை அனைவரும் அறிவோம், அது புறட்டு ஆவணங்களில் சொல்லப்படும் (பூராணங்களில்) சொல்லப்படும் காரண காரியங்களை மேல் எறி காலங்களை கடந்து பவனிவரும் உண்மைகளே.
ஆயிரம் ஆயிரம் வியாதிகளை மனிதன் உருவாக்கி தொற்றா நோய்களையும் அனைவருக்கும் தொற்றுவிக்கும் அறிவியலை நம்பிடும் மனிதன் எந்திரன் தானே. தன்னுடைய சுற்றுப்புற சூழ்நிலையுடன் தொடர்பு கொண்டு இயற்கையோடு வாழ்வதை முற்றிலும் அழித்து விட்டன். மனிதன் சுற்று சூழலை கடந்த உள்ளுனர்வின் மனதின் மந்திரத்தை அறிந்திடும் நாள் என்நாளோ?
காலச்சக்கரம்
Time machine என்னும் காலச்சக்கரத்தில் பயணம் செய்தல் பற்றி நிறைய கதைகள் கேட்டிருப்போம், ஆம் காலச்சக்கரம் என்ற கருவி ஒன்று உள்ளதா ? அதன் மூலம் இறந்த காலம் மற்றும் எதிர்காலங்களுக்க செல்ல முடியுமா? சாத்தியமா என்றால்.......
வானத்தில் அன்னார்ந்து பார்க்கும் நட்சத்திரங்களின் தற்போதைய அமைப்பை நாம் (A) பார்ப்பது இல்லை அவை பூமியிலிருந்து எவ்வளவு ஒளியாண்டு தொலைவில் உள்ளதோ அவ்வளவு அண்டிற்கு முற்பட்ட ஒரு காட்சியையே நாம் பார்த்து கொண்டுள்ளோம். அதே சமயத்தில் ஒரு 10 ஒளியாண்டுகள் தொலைவு முன்னுள்ள ஒரு கோளில் இருந்து மற்றோருவர் (B) பார்க்கிறார் எனக்கொண்டால் அவர்பார்க்கும் காட்சி வேறாகவும் நாம் காணும் காட்சி வேறாவும் தான் இருக்கும், இந்த கருத்துப்படி படி பார்த்தால் சாத்தியம். இருப்பினும் B பார்த்த காட்சியை 10 ஒளியாண்டுகள் கழித்து நாம் பார்கலாம் அதில் மாற்றம் எற்படாது ஆகா காட்சிகளை காணலாமே தவிர சாட்சிகளை மாற்ற இயலாது.
ஆனால் நீண்ட காலம் தொட்டோ இந்த கால எந்திரத்தின் கதைகள் நம்மிடம் உள்ளதே, ஒருவேளை நமது புறட்டு ஆவணங்களில் இது பற்றி ஏதேனும் உள்ளதா என்றால் எந்த கடவுளும் யாம் அறிந்து வரை காலத்தை கடந்து சென்றதாக கதைகள் இல்லை. அப்புறம் எப்படி இந்த கால எந்திரம் பற்றி கருத்துக்கள் மட்டும் நம்மை தொடரந்து வருகின்றது. ஒருவேளை இது மேற்கத்தியி சிந்தனையா என்றால் அவர்கள் மட்டும் யார் அவர்களும் பல்வேறு காலகட்டத்தில் இங்கிருந்து சென்றவர்கள் தானே..
என் இந்த வழவழ குழை குழை என்று. நேரடியாகவே கேள்வி எழுப்புகிறேன் தாங்கள் யாரேனும் கால எந்திரத்தில் பயணம் செய்தது உண்டா? என்றால் கூட கேள்விகளை தாங்கள் திரும்ப என்பக்கமே திருப்பலாம். திருப்பினாலும் திருப்பவில்லை என்றாலும் நான் மட்டும அல்ல, தாங்கள் அனைவரும் கால எந்திரத்தில் எறி கால சக்கரத்தை சுற்றியுள்ளிர்கள்

No comments:
Post a Comment