சிந்தனைகள்
சிலருக்கு சிக்குவது இல்லையோ அல்லது
சிந்தையில் ஏற்றிக்கொள்வது இல்லையோ
சிலையாய் நிற்கின்றனர் -சிலையின்
சிற்பி தீர யோசித்த போதும் சிலைகள் ஏனோ
சிந்திப்பதில்லை அடுத்தவரை சிந்திக்க வைக்கின்றன
சிந்தித்து சிந்தித்து ஆய்து ஆய்து கொடுத்திட
சிறிதும் சிந்திக்காத மாணவர் இனம்
சிந்தனையில் தவறோ சிந்திப்பதே தவறோ
சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன் இறைவா
சிந்திக்கும் ஆற்றலை அனைவருக்கும் அருள்வாயாக

No comments:
Post a Comment