முக்தியின் இரகசியம்
சித்தர் என்று இன்று சொல்லும் அளவிற்கு யாரும் வரவில்லை முக்தி பெற்றார் என்று சொல்லிட இன்றளவில் யாரும் இல்லை இதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்திட முற்பட்ட போது கிட்டியவை இங்கு விவாதிக்க உள்ளோம்
முக்தி என்பது அறிவின் முதிர்ச்சியோ அல்லது அறிவியலின் முதிர்ச்சியோ அல்ல அது முழுக்க முழுக்க ஆன்மாவின முதிர்ச்சி திருமூலரின் திருமந்திரம் கூறும் உயிர் வளர்க்கும் மந்திரம்
குழந்தை உருவாக உதவும் விந்தணுக்களை பிறப்பு உறுப்பு வழியாக வெளியேற்றுவதை தவிர்த்து குண்டலின யோகசனத்தின் மூலம் முதுகெலும்பு வழியாகா சிரம் ஏற்றி மூளையில் சொட்டிட செய்தால் மூளையின் கட்டுப்பட்டில் உள்ள உடலும் மனமும் சக்தி பெற்றும் இந்த சக்தியை பெற்றவர்கள் தான் சித்தர்கள் என்பதை அனைவரும் ஆறிவர்
இத்தகைய சித்தர் உருவாகும் வாய்ப்பு இந்தியாவில் அதிகம் என்பதை அறிந்து தான் என்னவோ இந்தியர்களை மலடாக மாற்றிட ஆயிரம் ஆயிரம் செயல்கள் நடைபெறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் இன்று மருத்துவமனை செல்லாது ஒரு குழந்தை பெற்றெடுத்தால் அது கொலை குற்றத்திற்கு ஒப்பாக கருதும் அளவிற்கு சட்டங்கள் உள்ளது. இயற்கையில் பிறப்பு என்பது அனைத்து உயிரினதிற்கும் பொது என்ற நிலை மாறி இந்தியாவில் இன்று சட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது
உண்ணும் உணவு முதல் அனைத்தும் மக்களை மலடாக்கும். விதைக்கும் விதைகள் வழி கிடைத்த விதைகள் முளைக்காது எல்லாம் ஹைப்ரிட் குழந்தைகள் உடலால் வளர்ச்சி அடைய இயலாத கல்வி முறை, சராசரி அறிவை எட்ட இயாலாத தரம் , களிமன் ஒடுகளால் வேய்ந்து உருவாக்கப்பட்ட மலைகளாய் யாவும் சித்தரிப்புகளாய் காட்டி நமது சித்த இரகசியங்களை அழித்திடும் செயல்கள்.
பகட்டிற்கும் வெளி வேசத்திற்கும் மங்கிடும் மனிதர்கள் மாண்பினை எதிர்திட துணியவும் செய்கின்றனர்
No comments:
Post a Comment